madurai எக்ஸ்இ வகை கொரோனா குறித்து கவலைப்பட தேவையில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் நமது நிருபர் ஏப்ரல் 10, 2022 உருமாறிய எக்ஸ்இ வகை கொரோனா தொற்று குறித்து கவலைப்பட தேவையில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்தார்.